2014ஆம் ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களின் மீளாய்வின் போது அவதானிக்கப்பட்டவைகள


  1. தேவையான திருத்தங்களை மேற்கொள்வதாகப் பெறப்பட்ட உறுதிமொழிகள்


  2. இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வூ நியமங்கள் கண்காணிப்புச் சபையானது நிதிக் கூற்றுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஐந்து குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளிலிருந்து உறுதிமொழிகளையூம் பெற்றது. இவ்வூறுதிமொழிகள் தேறிய இலாபம்ஃபங்குhpமை மூலதனத்தில் ரூ.2.43 பில்லியன் கொண்ட திருத்தங்களை விளைவித்தது.

    இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் (இ.க.நி அல்லது ல.க.நி என முன்னெழுத்திடப்பட்டது) சேHத்துப் பெறப்பட்ட உறுதிமொழிகள் கூறப்பட்ட விடயங்களின் வகைகள் பின்வரும் விதத்தில் குறித்துரைக்கப்பட்ட வியாபாரத் தொழில்முயற்சிகளுடன் பின்வரும் விதத்தில் இணங்கியொழுகவில்லை.

    • துணை நிறுவனங்களிலுள்ள முதலீடுகளில் ஏற்படும் பெறுமதி இழப்புக்களை வேறான நிதியியல் கூற்றுக்களில் அங்கீகாpக்கத் தவறியமை (பாHக்க: இ.க.நி 41 பந்தி 9)

    • தொடHபான தரப்பினாpடமிருந்து பெறத்தக்க ஐயத்திற்குhpய கடன்கள் தொடHபில் ஏற்பாடுகளைச் செய்யாமை (பாHக்க: ல.க.நி 3 பந்தி 13)

    • பயன்பாட்டுக் காலத்தினைக் கொண்ட சொத்துக்கள் தொடHபில் தேய்வடையக் கூடிய சொத்துக்களை தேய்மானம் செய்யத் தவறியமை (பாHக்க: ல.க.நி 16 பந்தி 50)

    • கூட்டாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் வட்டியை அங்கீகாpக்கும் பொழுது விகிதாசாரமாகத் திரட்டப்பட்ட முறையொன்றினை அல்லது பங்குhpமை மூலதன முறையினைப் பிரயோகிக்கத் தவறியமை (பாHக்க: இ.க.நி 31 பந்திகள் 30 மற்றும் 38)

    • திரட்டப்பட்ட நிதியியல் கூற்றுக்களைக் காட்டத் தவறியமை (பாHக்க: இ.க.நி 26 பந்தி 9 மற்றும் ல.க.நி 27 பந்தி 9 மற்றும் 10)

    • பொறுப்புக்களை மிகையாக அறிக்கையிட்டமை (பாHக்க இ.க.நி 36 பந்தி 10 கட்டமைப்பு பந்தி 91) 2. உதவிக் கடிதங்கள்

  3. Letters of Assistance


  4. Departures from Sri Lanka Accounting Standards detected, which were material, but not significant as to require the use of procedure using statutory provisions, were informed to the enterprises, by letter, without extensive inquiries, so that enterprises could, where necessary, take corrective action on their own. Such letters not being directions issued by SLAASMB, are intended to be letters of assistance.

    The main findings on which the Sri Lanka AccountingStandards (prefixed SLAS or LKAS) had been complied with by SBEs with issues observed are set out below.

    • Failure to disclose information relating to the nature of the related party relationships as well as information about transactions with related parties – in 163 SBEs including 54 in SME sector. (Reference; LKAS 24 paragraphs 17 and 18; SME section 33 paragraph 33.9)

    • Failure to disclose the nature and extent of risks arising from financial instruments to which the entity is exposed at the end of the reporting period – in 86 SBEs. (Reference; SLFRS 7 paragraphs 31, 36 and 37)

    • Failure to recognise deferred tax liabilities – in 59 SBEs including 16 in SME sector. (Reference; LKAS 12 paragraphs 15, 20 and 24; SME section 29 paragraph 29.15)

    • Failure to disclose the summary of significant accounting policies used when preparing financial statements including the measurement bases that are relevant to understand the financial statements – in 45 SBEs. (Reference; LKAS 1 paragraph 117)

    • Failure to disclose the effective date of revaluation, method and significant assumptions used in the valuation and carrying value of property plant and equipment that would have been recognised under the cost model – in 40 SBEs. (Reference; LKAS 16 paragraph77)

    • Failure to prepare and present consolidated financial statements – in 40 SBEs including 25 in SME sector. (Reference; LKAS 27 paragraphs 9 and 10; SME section 9 paragraphs 9.2 and 9.3)

    • Failure to disclose an explanation of the relationship between tax expense (income) and accounting profit – in 36 SBEs including 18 in SME sector. (Reference; LKAS 12 paragraph 81; SME section 29 paragraph 29.32)

தொடர்புடைய இணைப்புகள்

 
 

Latest Findings

எம்மைத் தொடர்புகொள்ள

இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை
293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை
94-1-2301210
94-1-2301211

Solution by: LankaCom