இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபையானது, 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு நிதிசார் கூற்றுக்கள் தொடர்பிலான கணக்கீடு மற்றும் கணக்காய்வுகளின் இணக்கப்பாட்டை கண்காணிப்பதற்கு பொறுப்பாகவுள்ள இலங்கையின் சுயாதீன ஒழுங்குறுத்துகை நிறுவனமாகும்.