[xt_tab style=”xa-default” ]
[xt_item title=”Qualified by Auditors” icon=”Select Icon—“]

லங்கா சிமெந்து பிஎல்சி

லங்கா சிமெந்து பிஎல்சிஇ 2011 திசெம்பH 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களில் அறவிடத்தக்க தொகையில் அதன் ஏட்டுப் பெறுமதியினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் அதன் தொழிற்சாலைக் கட்டடம்இ பொறி மற்றும் பொறித் தொகுதிகளின் பெறுமதி இழப்புக்களில் ஏற்படும் இழப்புக்களை அங்கீகாpத்திருக்கவில்லை. கணக்காய்வாளHகள் இது விடயத்தில் தமது அபிப்பிராயங்களைத் தொpவித்திருந்தனH.

இ.க.க.நி.க. சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடHந்து 2012 திசெம்பH 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களில் கட்டடங்கள்இ பொறிகள் மற்றும் பொறித்தொகுதியின் பெறுமதி இழப்புக்கள் மீதான நட்டங்களை அங்கீகாpப்பதற்கும் நிறுவனம் உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் தேறிய சொத்துக்கள் ரூ.186 மில்லியனால் வீழ்ச்சியடைந்தன.

ஒஸ்hpன் குளோவ்ஸ் (சிலோன்) லிமிடெட்

ஒஸ்hpன் குளோவ்ஸ் (சிலோன்) லிமிடெட் 2013 மாச்சு 31ஆம் நாள் முடிவடைந்த ஆண்டிற்காக அதன் கட்டடங்கள்இ பொறிகள் மற்றும் பொறித்தொகுதிக்கு தேய்மானத்தினைச் செய்திருக்கவில்லை. கணக்காய்வாளHகள் இது விடயத்தில் தமது அபிப்பிராயங்களைத் தொpவித்திருந்தன.

இ.க.க.நி.க. சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடHந்து நிறுவனமானது 2014 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களில் கட்டடங்கள் மற்றும் பொறிகளின் தேய்மானங்களைச் செய்வதற்கான உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் தேறிய சொத்துக்கள் ரூ.101.98 மில்லியனால் வீழ்ச்சியடைந்தன.

அல்மாH றேடிங் கம்பனி (பிறைவேற்) லிமிடெட்

நிறுவனங்களின் பெறுபேறுகளைத் ஒன்றுதிரட்டி திரட்டப்பட்ட நிதியியல் கூற்றுக்களை சமHப்பித்திருக்கவில்லை. விகிதாசார ஒன்றுதிரட்டல் முறையினையோ அல்லது பங்குhpமை மூலதன முறையினையோ பயன்படுத்தி கூட்டாகக் கட்டுப்படுத்தப்படும். நிறுவனத்தில் அதன் உhpமையைக் கட்டுப்படுத்தவில்லை என்பதுடன் 2012 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களில் அதன் நடைமுறை முதலீடுகளின் ஏட்டுப் பெறுமதியை அதன் சந்தைப் பெறுமதிக்குக் குறைக்கவில்லை. கணக்காய்வாளHகள் இது விடயத்தில் தமது அபிப்பிராயங்களைத் தொpவித்துள்ளனH.

இ.க.க.நி.க. சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடHந்துஇ நிறுவனமானது 2014 மாச்சு 31ஆம் நாள் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களில் விகிதாசார ஒன்றுதிரட்டல் முறையினையோ அல்லது பங்குhpமை மூலதன முறையினையோ பயன்படுத்தி கூட்டாகக் கட்டுப்படுத்தப்படும் நிறுவனத்தில் அதற்குள்ள உhpமையினை அங்கீகாpக்கும் விதத்திலும் அதன் நடைமுறை முதலீடுகளைச் சந்தைப் பெறுமதியில் பதிவூ செய்யவூம் உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டது. நடைமுறை முதலீடுகளைச் சந்தைப் பெறுமதியில் பிரதிபலிக்கச் செய்தமையானது நிறுவனத்தின் தேறிய சொத்துக்களில் ரூ.324 மில்லியன் கொண்ட வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனம்

நிறுவனமான லங்கா சிமெந்து பிஎல்சி யின் 2011 திசெம்பH 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களைத் திரட்டியதன் மூலம் ஒன்றுதிரட்டிய நிதியியல் கூற்றுக்களைச் சமHப்பித்திருக்கவில்லை. மேலும்இ கூட்டுத்தாபனம் முதலீடுகளிலுள்ள ஏட்டுப்பெறுமதியின் பெறுமதி இழப்புக்களை அங்கீகாpத்திருக்காததுடன் நீண்ட காலம் வெளிநின்ற அதன் துணை நிறுவனத்திலிருந்து பெறத்தக்கவற்றை அவற்றின் அறவிடத்தக்க தொகையாக அவற்றில் தனியான நிதியியல் கூற்றில் காட்டவில்லை. கூட்டுத்தாபனம்இ குறிப்பிட்ட நிதியியல் கூற்றுக்களில் வாடகை உழைக்கின்ற அதன் காணியை முதலீட்டுச் சொத்துப்பட்டியலாக அங்கீகாpக்கத் தவறியிருக்கிறது. கணக்காய்வாளHகள் திரட்டப்பட்ட நிதியியல் கூற்றுக்களைச் சமHப்பிக்காமை தொடHபில் மாத்திரம் தமது கருத்துக்களைத் தொpவித்திருந்தன.

இ.க.க.நி.க. சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடHந்துஇ கூட்டுத்தாபனம் 2013 திசெம்பH 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதியியல் கூற்றில் ஒன்றுதிரட்டிய நிதியியல் கூற்றுக்களையூம் தேவையான சீராக்கங்களையூம் செய்யூம் உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டது. இதன் விளைவாக தனியாH நிதியியல் கூற்றுக்களில் நிறுவனத்தின் தேறிய சொத்துக்கள் ரூ.1.76 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன

[/xt_item]

[xt_item title=”Not Qualified by Auditors” icon=”Select Icon—“]

பிரதேச அபிவிருத்தி வங்கிகள்

பிரதேச அபிவிருத்தி வங்கி ரூ.62.8 மில்லியன் கொண்ட தொகையை அலுவலH நலன்புhp மற்றும் அலுவலH மருத்துவ நிதியமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த வருவாய்களிலிருந்து அத்தகைய தொகையினை மாற்றல் செய்ததன் மூலம் அத்தகய கொடுப்பனவூகளை ஊழியHகளுக்கான கடப்பாடாகக் காட்டாமல் அங்கீகாpத்திருக்கிறது. இவ்விடயத்தில் கணக்காய்வாளHகள் தமது அபிப்பிராயத்தினை தொpவித்திருக்கவில்லை.

இ.க.க.நி.க. சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடHந்துஇ வங்கிஇ பொது ஒதுக்கிற்கு மாற்றல் செய்வதன் மூலம் ஏனைய பொறுப்புக்களிலிருந்து இத்தொகையினை மாற்றுவதற்கு உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டது.

[/xt_item][/xt_tab]

தொடர்புடைய இணைப்புகள்

 
 

Latest Findings

எம்மைத் தொடர்புகொள்ள

இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை
293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை
94-1-2301210
94-1-2301211

Solution by: LankaCom