1. அறிமுகம்

 2. இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வூ நியமங்கள் கண்காணிப்புச் சபை (இ.க.க.நி.க. சபை) முன்னைய ஆண்டில் 39 நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட 50 கணக்காய்வூகளுடன் ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டுப்பகுதியில் 41 நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட 100 கணக்காய்வூகளை மீளாய்வூ செய்தது. மீளாய்வூ செய்யப்பட்ட கணக்காய்வூகள் சHவதேச வலையமைப்பின் உறுப்பினHகளான 4 நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட 44 கணக்காய்வூகளையூம் 10 இற்கும் குறைவான குறித்துரைக்கப்பட்ட வியாபாரத் தொழில்முயற்சிகளின் கணக்காய்வூகளை மேற்கொண்ட 37 நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட 56 கணக்காய்வூகளையூம் உள்ளடக்கியிருந்தன. கணக்காய்வூ செய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட வியாபாரத் தொழில்முயற்சிகளுடன் இணைந்து காணப்பட்ட இடHநேHவூகளின் அடிப்படையில் 8 கணக்காய்வூகள் அனைத்தையூமுள்ளடக்கிய பரந்தளவூ மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டன.

 3. முக்கியமாக கண்டறியப்பட்டவைகள்

 4. 41 நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட 68 கணக்காய்வூகளில் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன. இலங்கை கணக்கீட்டு நியமங்களிலிருந்தான விலகல்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொடHபான நிறுவனங்களுக்கு உதவிக் கடிதங்கள் வடிவில் அறிவிக்கப்பட்டன.
  முக்கியமாகக் கண்டறியப்பட்டவைகள் பின்வருமாறு:

  2.1. போதுமான பொருத்தமான கணக்காய்வூச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளத் தவறியமை

  41 கணக்காய்வூகளுடன் தொடHபான ஆவணப்படுத்தல்கள் நிதியியல் கூற்றுக்களின் உறுதிப்படுத்தல்களுக்குச் சான்றாக அமையூம் வலுவளிப்பு விதிமுறைகளிலிருந்தும் கட்டுப்பாட்டு பாPட்சிப்புக்களிலிருந்தும் போதிய பொருத்தமான கணக்காய்வூச் சான்றுகளைப் பெற்றமைக்கு பதிவூகளை வழங்கவில்லை.
  உள்ளடக்கப்பட்டுள்ள குறைபாடுகள்:

  • எந்தவொரு நிதியியல் கூற்றுக்களின் நிலுவைகள் தொடHபிலும் எந்தவொரு கணக்காய்வூ நடைமுறை ஆவணங்களையூம் வழங்கத் தவறியமை
  • வருமானம்இ விற்பனைச் செலவூஇ தேய்மானம்இ சொத்துஇ பொறி மற்றும் சாதனங்கள்இ நன்மதிப்புஇ முதலீடுகள்இ பொருட்பட்டியல்கள்இ தொடHபான தரப்பினாpன் மீதிகள்இ கடன்கள் மீது பெறத்தக்கவைகள்இ பிற்போடப்பட்ட வாpப் பொறுப்புக்கள்இ வட்டி வருமானம்இ வட்டிச் செலவூ மற்றும் நிதிக் கம்பனியொன்றின் கடன் பெறுமதி இழப்புக்கள் மற்றும் பெறத்தக்கவைகள் தொடHபில் நிதியியல் கூற்றுப் பாPட்சிப்புக்களைக் கண்டறிவதற்கு எந்தவொரு கணக்காய்வூ நடைமுறைகளையூம் மேற்கொள்ளாமை
  • குறிப்பிட்ட நிதியியல் கூற்று உறுதிப்படுத்தல்களைப் பாPட்சிப்பதற்கு ஏதேனுமொரு கணக்காய்வூ விதிமுறைகளையூம் மேற்கொண்டமைக்கு சான்றுகள் இல்லாமை.

  உதாரணங்கள்:
  • முதலீட்டுச் சொத்துப்பட்டியல்களின் உளதாம்தன்மை மற்றும் அவற்றின் சொத்துடமையினை உறுதிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு கணக்காய்வூ நடைமுறைகள் மேற்கொள்ளப்படாமை
  • ஏதேனும் பெறுமதி இழப்பு குறிகாட்டிகள் இருக்கின்றமையினை உறுதிப்படுத்துவதன் மூலம் மதிப்பீட்டினைக் கண்டறிவதனை உறுதிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு கணக்காய்வூ விதிமுறைகளை மேற்கொள்ளாமை
  • ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட கணக்காய்வூ நடைமுறைகள் திருப்திகரமானதாக இல்லாதவிடத்து மதிப்பிடுகள் கண்டறியப்படுவதனை உறுதிப்படுத்துவதற்க மாற்று கணக்காய்வூ நடைமுறைகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படாமை
  • பொருத்தமான தொகைகளில் பொருட்பட்டியல் மதிப்பீடு செய்யப்பட்டமையினை உறுதிப்படுத்தும் விதத்தில் கணக்காய்வூ நடைமுறைகள் மேற்கொள்ளப்படாமை
  • காணிகளின் சொத்துடமையினை சாpபாHக்கும் விதத்தில் கணக்காய்வூ நடைமுறைகள் மேற்கொள்ளப்படாமை
  • திரும்பிய காசோலைகளின் தொகை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் பொழுது நிதிக் கம்பனியின் காசு மற்றும் வங்கி மீதிகள் மற்றும் நிதியியல் சொத்துக்களின் துல்லியமானதன்மை மதிப்பீட்டையூம் பூரணத்துவமான தன்மையினையூம் சாpபாHக்கத் தவறியமை
  • தொடHபான தரப்பினாpன் மீதிகள் ஏற்கனவேயூள்ளமையினை உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வூ நடைமுறைகளை மேற்கொள்ளாமை
  • முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் ஏற்கனவேயூள்ள தன்மை மற்றும் சொத்துடமையினைக் கண்டறிவதற்கு கணக்காய்வூ நடைமுறைகளை மேற்கொள்ளாமை
  • ஏனைய நிதியியல் பொறுப்புக்கள் மற்றும் பெறத்தக்கவைகள் ஏற்கனவேயூள்ளமையினைச் சாpபாHக்கத் தவறியமை
  • தாய் மற்றும் துணைக் கம்பனிகளின் உறவூ முறைகளை நிறுவூவதற்கு முதலீடுகளின் சதவீத உடமைகளைக் கண்டறியாமை
  • வருமான வாpச் செலவூகள் மற்றும் பிற்போடப்பட்ட வாpக் கவனிப்புக்கள் துல்லியமாகக் கண்டறியாமை
  • இருப்புக்கள்இ வருமானம் மற்றும் விற்பனைச் செலவூகள் என்பன தொடHபில்இ கணக்காய்வூ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட இடைக் காலப்பகுதிக்குப் பின்னரான காலப்பகுதியை உள்ளடக்கும் ஏதேனும் கணக்காய்வூ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு சான்றுக்கள் இல்லாமை

  2.2. போதுமானளவில் ஆவணப்படுத்தப்பட்டிராத விடயங்கள்

  27 கணக்காய்வூகள் தொடHபான ஆவணப்படுத்தல்கள்இ கணக்காய்வூ அபிப்பிராயத்திற்கு ஆதரவளிப்பதற்கு முக்கியமானவையூம் கணக்காய்வூகள் இலங்கைக் கணக்காய்வூ நியமங்களுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டமைக்கு சான்றளிக்கக் கூடியவையூமான விடயங்கள் தொடHபில் குறைபாடுகளைக் கொண்டிருந்தன. இலங்கைக் கணக்காய்வூ நியமங்கள் தேவைப்படுத்தியவாறு ஆவணப்படுத்தத் தவறியமை தொடHபில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன.

  • மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வூ விதி முறைகளின் தன்மைஇ கால நிHணயம் மற்றும் அளவூ அத்தகைய விதிமுறைகளின் பெறுபேறுகள்
  • கணக்காய்வூத் திட்டமிடலும் கணக்காய்வூ நிகழ்ச்சித்திட்டமும்
  • தொழில்துறை மற்றும் பொருளாதாரம் பற்றிய கணக்காய்வாளாpன் விளக்கமும் நிறுவனம் தொழிற்படுகின்ற சட்டச் சூழலும்
  • கணக்கீடு மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை கணக்காய்வாளH விளங்கிக் கொண்டமை
  • கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் மீதிகளின் பகுப்பாய்வூகள்
  • கணிசமான விகிதங்கள் மற்றும் போக்குகள் பற்றிய பகுப்பாய்வூகள்
  • நிதிக் கூற்று மற்றும் உறுதிப்படுத்தல் மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட பொருண்மையான பிறழ்கூற்று இடHநேHவூகள்
  • உதவியாளாpனால் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் மேற்பாHவை செய்யப்பட்டு மீளாய்வூ செய்யப்பட்டமைக்கான சான்றுகள்
  • விதிவிலக்கான மற்றும் வழமைக்கு மாறான விடயங்கள் எவ்வாறு தீHக்கப்பட்டு கையாளப்பட்டன என்பது அடங்கலாக கணக்காய்வில் குறிப்பிடத்தக்க விடயங்கள் தொடHபில் கணக்காய்வாளாpன் முடிவூகள்
  • முகாமைத்துவத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவங்கள்

  2.3. கணக்காய்வூ விதிமுறைகளுக்கான அடிப்படையினை உருவாக்குவதற்குப் போதுமான உறுதிப்பாட்டினை பயன்படுத்தாதன் காரணமாக நிதிக் கூற்றுக்களில் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை அடையாளம் காண தவறுதல்

  பொருண்மையான பிறழ் கூற்று இடHநேHவூ மதிப்பீட்டு அடிப்படையினை ஏற்படுத்தப் போதுமான விபரத்துடன் மேலதிக கணக்காய்வூ விதிமுறைகளை வடிவமைத்து மேற்கொள்ளவூம் கொடுக்கல்வாங்கல் வகுப்புக்கள்இ கணக்கு மீதிகள்இ சமHப்பித்தல் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்கும் போதுமான உறுதிப்பாட்டினைப் பயன்படுத்தாமையினால் நிதிக் கூற்றுக்களில் பின்வரும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை அடையாளம் காணத் தவறியமை 22 கணக்காய்வூகளில் அவதானிக்கப்பட்டன.

  • கூறு உடமையாளH நிதிக்குச் சேர வேண்டிய தொகையினை பங்குhpமை மூலதனத் தொகையாக அங்கீகாpத்துக் காட்டத் தவறியமை
  • அனைத்தையூமுள்ளடக்கிய வருமானக் கூற்றில் முதலீடுகளின் சந்தைப் பெறுமதி அசைவூகளை அங்கீகாpக்கத் தவறியமை
  • முதலீட்டுச் சொத்தினை ஆதனம்இ பொறி மற்றும் சாதனமாக அங்கீகாpத்தமை
  • பணிப்பாளHகளினால் பங்குhpமையாக வழங்கப்பட்ட கடன்களை அங்கீகாpத்தலும் காட்டுதலும்
  • விகிதசமனான திரட்சிப்படுத்தல் முறை அல்லது கணக்கீட்டின் பங்குhpமை மூலதன முறையினைப் பயன்படுத்தி கூட்டுக் கட்டுப்பாட்டு நிறுவனங்களாக அங்கீகாpக்கத் தவறியமை
  • குத்தகைகளைத் தொழிற்படுத்துவது தொடHபில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட குத்தகைத் தொகைகளை தீHப்பனவூ செய்யத் தவறியமை
  • பெறுமதி இழப்புக் குறிகாட்டிகள் காணப்படும் பொழுது பெறுமதியிழப்பு பாPட்சிப்புக்களை மேற்கொள்ளத் தவறியமை
  • பங்குhpமை மூலதனக் கணக்கீட்டு முறையினைப் பயன்படுத்தி துணை நிறுவனங்களிலுள்ள முதலீட்டினை கணக்கிடத் தவறியமை
  • துணை நிறுவனங்கள் காணப்படும் பொழுது ஒன்றுதிரட்டப்பட்ட நிதியியல் கூற்றுக்களைச் சமHப்பிக்கத் தவறியமை
  • ஐந்தொகைகத் திகதிக்குப் பின்னH நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சம்பவங்களை வெளிப்படுத்தத் தவறியமை
  • ஓய்வூ+திய நன்மைக் கடப்பாடுகளை அங்கீகாpக்கத் தவறியமை
  • பிற்போடப்படட வாpகளை அங்கீகாpக்கத் தவறியமை
  • நிச்சயமற்ற பயன்பாட்டுக் காலத்தினைக் கொண்டுள்ள இறையிலி நிலங்கள் மீதான தேய்மானத்தினை அங்கீகாpத்தமை
  • கணக்கீட்டுக் கொள்கை மீள்மதிப்பீட்டு மாதிhpயினைப் பின்பற்றும் பொழுது சொத்துஇ பொறி மற்றும் சாதனங்களை கிரமமாக மீள்மதிப்பீடு செய்யத் தவறியமை
  • ஒன்றுசேHந்த மீட்கத்தக்க முன்னுhpமைப் பங்குகளைப் பொறுப்பாகக் காட்டத் தவறியமை

  2.4. மாதிhpகளை தொpவூ செய்கின்ற அடிப்படை மீது சான்றுகள் இல்லாமை

  20 கணக்காய்வூகள்இ கணக்காய்வூ விதிமுறைகளின் குறிக்கோள்களை பூHத்தி செய்வதற்குப் போதுமான பொருத்தமான கணக்காய்வூச் சான்றுகளைச் சேகாpக்கும் பொருட்டு பாPட்சிப்பிற்கான மாதிhpகளை சேகாpக்கும் விடயத்தில் எந்தவொரு ஆவணத்தினையூம் வைத்திருக்காத வேளையில் 13 கணக்காய்வூகளை ஒன்றில் குடித்தொகைப் பண்புகளின் மதிப்பீடுகள் உறுதிப்படுத்தப்படுகின்றமையினை அல்லது திருத்தப்பட வேண்டிய தேவையினைத் தீHமானிப்பதற்கான மாதிhpப் பெறுபேறுகளை மதிப்பிடத் தவறியிருந்தன.

  2.5. கட்டுப்பாட்டு இடHநேHவூகளினை விளங்கிக் கொண்டமை மற்றும் மதிப்பீடுகள் பற்றிய சான்றுகள் கிடைக்காமை

  20 கணக்காய்வூகள் நிறுவனத்தின் கணக்கீடுகள் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் கட்டுப்பாட்டு இடHநேHவூ மதிப்பீடுகள் பற்றிய கணக்காய்வாளாpன் புhpந்துணHவூ பற்றிய ஆவணங்கள் எதனையூம் கொண்டிருக்கவில்லை

  2.6. கணக்காய்வூ பொருண்மை மட்டங்களை ஏற்படுத்தத் தவறியமை

  19 கணக்காய்வூகள் கணக்காய்வூ முறைமைகளின் தன்மைஇ கால நிHணயம் மற்றும் அளவைத் தீHமானித்தல் மற்றும் பிறழ்கூற்றின் தாக்கங்களை மதிப்பீடு செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக பொருண்மை மட்டத்தினை நிHணயிக்கும் எந்தவொரு பதிவூகளையூம் கொண்டிருக்கவில்லை.

  2.7. தொடHபான தரப்பினாpன் கொடுக்கல்வாங்கல்கள் தொடHபான தகவல்களை உறுதிப்படுத்தாமை

  12 கணக்காய்வூகள் தொடHபான தரப்பினாpன் கொடுக்கல்வாங்கல்கள் மீதான முகாமைத்துவத்தினால் வழங்கப்பட்ட தகவல்களை கணக்காய்வாளH மீளாய்வூ செய்தமைக்கான சான்றுகளையூம் தகவல்கள் பூரணமாக உள்ளமையினை உறுதிப்படுத்துவதற்கு தொடHபான தரப்பினாpன் கொடுக்கல்வாங்கல்களின் ஏனைய பொருண்மைகளை எச்சாpக்கின்ற விடயங்களையூம் கொண்டிருக்கவில்லை.br/>
  இது தொடHபில் குறைபாடுகளின் உதாரணங்கள் பின்வருமாறு:
  • தொடHபான தரப்பினாpன் உறவூமுறை மற்றும் கொடுக்கல்வாங்கல்களை அடையாளம் காண்பதற்கான கணக்காய்வாளH மீளாய்வூ முகாமைத்துவத் தகவல்களின் ஆவணப்படுத்தல் இல்லாமை
  • தொடHபான தரப்பினாpன் கொடுக்கல்வாங்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் வெளிப்படுத்தல் தொடHபான கணக்காய்வாளாpன் செயலாற்றம் மற்றும் கணக்காய்வூ விதிமுறைகள் தொடHபிலான ஆவணங்கள் கிடைக்காமை
  • தொடHபான தரப்பினாpடமிருந்தான உறுதிப்படுத்தலினைப் பெற்றுக் கொள்வது தவிரஇ தொடHபான தரப்பினH கொடுக்கல்வாங்கல்களை அடையாளம் காணுதல் மற்றும் வெளிப்படுத்தல் தொடHபிலான ஏதேனும் கணக்காய்வூ விதிமுறைகளைக் கணக்காய்வாளH மேற்கொண்டமை பற்றிய ஆவணப்படுத்தல்கள் கிடைக்காமை

 5. பொது


மீளாய்வூ செய்யப்பட்ட சில கோப்புக்களின் கணக்காய்வூ ஆவணப்படுத்தல்கள்இ சாத்தியமான இடHநேHவூகள் காணப்படும் துறைகளை அடையாளம் காண்பதற்கும்இ நிதியியல் கூற்றுக்களின் தனிப்பட்ட கூறுகளின் கணக்காய்வூகளின் போது உருவாக்கப்பட்ட முடிவூகளை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவிதத்தில் திட்டமிடப்படுகின்ற கட்டத்தில் பகுப்பாய்வூ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளைப் போதுமானளவில் வழங்காததுடன் ஒட்டுமொத்த கணக்காய்வூ உபாயம் மற்றும் கணக்காய்வூத் திட்ட உபாயம் என்பனவற்றின் ஏதேனும் ஆவணப்படுத்தல்களையூம் போதுமானளவில் கொண்டிருக்கவில்லை.

மேலும்இ கணக்காய்வூ அபிப்பிராயங்களில் அவதானிக்கப்பட்ட சில குறைபாடுகள்இ பொருண்மிய மட்டத்திற்கு மேலாகக் காணப்பட்ட விடயங்கள் திருத்தியமைக்கப்படாமைஇ அபிப்பிராயங்களைத் தொpவிப்பதற்கான அடிப்படை இல்லாத அபிப்பிராயங்களைத் தொpவித்தமைஇ அபிப்பிராய பந்திகளில் முறையற்ற சொற்பிரயோகம்இ கணக்காய்வூ அறிக்கையின் தகைமைகளுக்கான அடிப்படை ஆவணங்கள் இல்லாமை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமத்தினை கம்பனி பின்பற்றும் பொழுது இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்களை தொடHபுறுத்தி கணக்காய்வூ அபிப்பிராயங்களைத் தகைமைப்படுத்தல்இ இலங்கை கணக்காய்வூ நியமத்திற்குப் பதிலாக கணக்காய்வூ அறிக்கைக்கான நோக்கப் பந்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்காக இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்களைக் குறிப்பிடுதல் என்பனவற்றை உள்ளடக்குகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Latest Findings

எம்மைத் தொடர்புகொள்ள

இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை
293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை
94-1-2301210
94-1-2301211

Solution by: LankaCom