சபையின் தொழிற்பாடு யாதெனில் குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் நிதிசார் கூற்றுக்களின் கணக்காய்வை தயாரிப்பதிலும் முன்வைப்பதிலும் அவை இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் என்பவற்றுக்கியைபாக இருக்கின்றதா என்பதை கண்காணிப்பதாகும்.